Tag: tamil news from tamil nadu

சஜித் தொடர்பில் விஜயகலா

சஜித் தொடர்பில் விஜயகலாவின் அதிரடி பேச்சு

சஜித் தொடர்பில் விஜயகலாவின் அதிரடி பேச்சு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வவுனியாவில் தற்போது இடம்பெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். யார் எந்த முடிவெடுத்தாலும் தமிழ் பேசுகின்ற […]

70 சதவீதம் முன்னணி - கோத்தாபய

70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய

70 சதவீதம் முன்னணியின் இருப்பேன் – கோத்தாபய எல்பிட்டிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் 70 சதவீதம் முன்னணியின் இருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். யடியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மக்கள் தங்களது பொறுப்பை இத்தேர்தலில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். நான் எனது பொறுப்பான பாதுகாப்பான […]