சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை தமது சொந்த காணியில் தங்களை மீள்குடியேற்றாத பட்சத்தில் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாப்பிலவு குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களது காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்காகமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு …
Read More »எண்ணூர் துறைமுக எண்ணெய் கசிவு விவகாரம் – தீவிர நடவடிக்கை வெங்கய்ய நாயுடு உறுதி
எண்ணூர் துறைமுக எண்ணெய் கசிவு விவகாரம் – தீவிர நடவடிக்கை வெங்கய்ய நாயுடு உறுதி சென்னை காமராஜர் துறைமுகப் பகுதியில் எண்ணெய்க் கசிவு விவகாரத்தை நேற்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பினார். இதையடுத்து இப்பிரச்சினையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழியிடம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் கனிமொழி பேசும்போது, …
Read More »மருத்துவ நுழைவுத் தேர்வில் விலக்களிக்க சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு பாராட்டுகள் – திருநாவுக்கரசர்
மருத்துவ நுழைவுத் தேர்வில் விலக்களிக்க சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு பாராட்டுகள் – திருநாவுக்கரசர் ”மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்களிக்க, சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு, என் பாராட்டுகள்,” என, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். பாராமுகம்: அவரது பேட்டி: மத்திய பட்ஜெட், ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவித்ததை நிறைவேற்றவில்லை. வறட்சி நிவாரண நிதி வழங்குவதில், …
Read More »சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை
சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை சசிகலாவின் கணவர் நடராஜன் மத்திய அரசையும்; பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, அவரது மனைவியும் அ.தி.மு.க., பொதுச் செயலருமான சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை வெளியிட்டிருப்பது, கட்சியினர் மற்றும் சசிகலா குடும்பத்தினரிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பகைக்க விரும்பாத சசிகலா: இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது: பன்னீர்செல்வம் …
Read More »பிரதமர் டர்ன்புல்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய டொனால்டு டிரம்ப் ஆவேசம்
பிரதமர் டர்ன்புல்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய டொனால்டு டிரம்ப் ஆவேசம் ஆஸ்திரேலிய பிரதமர், டர்ன்புல்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், காரசாரமாக பேசி, இணைப்பை பாதியிலேயே, துண்டித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரையாடல்: அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற, டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஆஸ்திரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம், சமீபத்தில், டிரம்ப், …
Read More »பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணி வேட்பாளர் களுக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய …
Read More »மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி
மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர். அண்ணாவின் …
Read More »அண்ணா நினைவு தினம்-திமுகவினர் 144 தடையை மீறி பேரணி
அண்ணா நினைவு தினம்-திமுகவினர் 144 தடையை மீறி பேரணி அண்ணா நினைவு தினம்.. மெரினாவில் திமுகவினர் பிரமாண்ட பேரணி.. அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின் முன்னாள் முதல்வரும் திமுகவை நிறுவியவருமான அறிஞர் அண்ணாவின், 48வது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் பிரமாண்ட அமைதி பேரணி நடத்தினர். அறிஞர் அண்ணா நினைவுதினத்தையொட்டி, சென்னை சேப்பாக்கம் முதல் மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம்வரை திமுக அமைதி …
Read More »அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்
அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அண்ணன் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார். அண்ணா. சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான …
Read More »எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்
எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக திரண்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எண்ணூர் கடல் பகுதியில் கலந்த கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சரக்கு கப்பலில் இருந்த …
Read More »