பொறுப்புக் கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குகிறது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஐ.நா மனித …
Read More »ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்
ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது. இந்த நிலையில், கால அவகாசத்தைக் கோருவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கும் முகமாக …
Read More »எழுக தமிழ் பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்
“எழுக தமிழ்” பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்கட்சி கொழும்பில் பேரணி நடத்தினால் வடக்கு கிழக்கில் எந்தவொருவரும் பேரணியை நடத்துவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எழுக தமிழ் பேரணி …
Read More »அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு
அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் தகராறு அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி ஒரு நாளே ஆன நிலையில், தென் சீனக் கடற்பரப்பில் இவ்விரு நாடுகளுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். …
Read More »வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம்
வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம் வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஒரு பஸ்சும், வேனும் சென்று கொண்டிருந்தது. டாக்கா- குல்னா நகரம் இடையே சென்று கொண்டிருந்த போது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் …
Read More »பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டம்
பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டம் பிரான்சில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவர் அமைக்க 300 மில்லியன் யூரோ செலவு …
Read More »வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவு
வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் பதிவு வி.கே. சசிகலாவின் ஆதரவாளராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் அணி மாறுவது குறித்த தனது விளக்கத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதில் நிலையான ஆட்சி அமைய முறையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என பலதரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலாவை அக்கட்சியின் …
Read More »அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி
அ.தி.மு.கவை விட்டு செல்பவர்கள்’ செல்லா காசு ஆகிவிடுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘அ.தி.மு.கவில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் ஒட்டு மொத்தமாக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையை ஏற்று ஓரணியில் நிற்கிறார்கள். இந்த இயக்கத்தை கூறு போட சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென மனம் …
Read More »தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டி என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கி.வீரமணி பேட்டி
தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டி என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கி.வீரமணி பேட்டி தமிழக சட்ட சபையை கூட்டி யாருக்கு மெஜாரிட்டியை என்பதை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் கோவை குனிய முத்தூரில் இன்று மாலை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக …
Read More »சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு
சசிகலா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 14-ந்தேதி தீர்ப்பு? சுப்ரீம் கோர்ட்டு சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வருகிற செவ்வாய்க்கிழமை இறுதி தீர்ப்பு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது …
Read More »