முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகிய இரண்டும் பல நடிகர்களை அரசியலுக்கு இழுத்துள்ளது. நடிகர்களில் பலர் கட்சி ஆரம்பிக்கவும், முதல்வர் கனவில் மிதக்கவும் ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்., ரஜினியும் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிகக்வுள்ளார். இவர்கள் மட்டுமின்றி விஜய், விஷால், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் குதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் […]
Tag: t.rajendhar
இனிமேல் சாணக்கியன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் பலருக்கு முதல்வர் கனவு வந்து, கட்சி ஆரம்பித்து வருகின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால், விஜய், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் அரசியல் களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே அரசியலில் அவ்வப்போது தலைகாட்டி வரும் டி.ராஜேந்தரும் தற்போது மீண்டும் […]





