உலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த் ஆண்டும் நோபல பரிசு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதாவது, பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு […]
Tag: stopped
பரிதவிக்கும் 4 லட்சம் மக்கள்….
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்துள்ளனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்திய தாக்குதலில் மக்கள் பலர் உயிரழிந்தனர். இதுவரை 800-க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர் அதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட உள்ள நிலையில், இதற்கு முன்னர் நடத்திய போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. […]





