தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த மாஞ்ஜரா என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பீபி என்ற பெண்ணை திருமணம் செயதுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. மாஞ்ஜரா அங்கு ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள […]





