ஹைத்ராபாத் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகை தமன்னா மீது வாலிபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹைத்ராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் …
Read More »