Tag: press peoples

எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா அதிரடி

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் […]