நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகவும், முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அறிவிப் புக்கு நடிகர் விவேக் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல் அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்.வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும்,மகுடம் தரிக்க வைப்பது மக்களே! இவ்வாறு கூறியுள்ளார். அரசியலுக்கு …
Read More »ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தக்கூடிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதைத் தான் இப்போதைய …
Read More »ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஸ்டாலின் எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஸ்டாலின் எச்சரிக்கை ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு துறையாக சீரழித்து வரும் குற்றவாளி சசிகலாவின் …
Read More »உண்மைகளை வெளியிடப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை
உண்மைகளை வெளியிடப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை தேசிய அரசினதும் ஜாதிக ஹெல உறுமயவினதும் இதுவரை வெளிவராத பல்வேறு உண்மைகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளவருமான அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அரசின் செயற்பாடுகளால் மங்களின் மனங்களை வெல்ல முடியாது போயுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக அரசு முன்னெடுத்துவரும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் …
Read More »காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி தவிக்கின்றனர் – வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில், பரூக் அப்துல்லா இரட்டை வேடம் போடுகிறார். அதிகாரத்தை இழந்த பின்னர் அவர் தனது எண்ணத்தையும், குரலையும் மாற்றிக்கொண்டார். காஷ்மீரில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனைப்போல, காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகாரமின்றி அதிகாரமின்றி தவிக்கின்றனர். காஷ்மீர் …
Read More »சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்திப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து குடி யரசுத் தலைவரிடம் புகார் அளிப்பதற்காக ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அன்று மாலை குடி யரசுத் தலைவர் பிரணாப் …
Read More »பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது. பூமியிலிருந்து 40 …
Read More »எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன்
எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது – பா.டெனிஸ்வரன் எமது இனத்துக்கான எதிர்கால அடையாளமாக கல்வி மாத்திரமே உள்ளது. எனவே வறுமையை காரணமாக காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் …
Read More »கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு
கீத் நோயாரின் கடத்தலுடன் கோட்டபாயவுக்கு தொடர்பு ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தொடர்புபட்டுள்ளதாகஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை நேற்றைய கல்கிஸை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட கீத் நோயார் தொம்பேயில் உள்ள இராணுவ இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். எனினும், …
Read More »மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் …
Read More »