Tag: PiscesHoroscope

Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 27.12.2019

Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 27.12.2019

Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 27.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் […]