காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது அங்கு சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவியது. ஆனால், அவரை தவறுதலாக ‘சக ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு உள்ளது. இந்நிலையில் கொளத்தூர் ஆய்வாளராக இருந்த …
Read More »