தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். 100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் […]
Tag: Oviya
சினேகனுக்கு ஜோடியாக நடிக்க போகிறாரா ஒவியா?
சினேகன் நடிக்கும் பனங்காட்டு நரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஒவியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் சுமார் பத்து படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிகழ்ச்சி மேலும், அந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு திருப்பு முணையாக அமைந்தது. […]
காதலர் தினத்தில் சிம்பு-ஓவியா அறிவித்த முக்கிய அறிவிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு இசையமைத்த பாடல் ஒன்றை ஓவியா பாடியது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளனர். ‘காஞ்சனா 3′ படத்தில் நடித்து வரும் ஓவியா தற்போது ’90ml’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அனு உதீப் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘குளிர் 100’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு […]
ஓவியாவை பார்த்து மாறிவிட்டேன்
“அடியே அழகே… என் அழகே அடியே…” என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ் தான். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிவேதா பெத்துராஜ், பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்ததிலிருந்து தனது மனப்பான்மையை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். “பொதுவாக எப்போதுமே என்னை சுற்றி நடக்கும் அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்பவள் தான் […]
ஓவியா நடித்த படம் அடுத்த வாரம் ரிலீஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய நடிகையாகிவிட்டார் ஓவியா. அவருக்கு இருக்கும் இந்த புகழை அருவடை செய்ய திரையுலகினர் பலரும், முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த ‘ஐடி நா லவ் ஸ்டோரி’ படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் தருண் நாயகனாக நடித்துள்ளார். கடந்த மே மாதம் இப்படத்தின் ட்ரெய்லரை நாகர்ஜூனா வெளியிட்டார். கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘சிம்பிள் அஹி ஒந்த் லல் ஸ்டோரி’ […]





