ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்றார் அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தனது …
Read More »கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த கனிமொழி கோரிக்கை
கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த கனிமொழி கோரிக்கை சென்னை அருகே கடலில் கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ராஜ்யசபாவில் தி.மு.க ., எம்.பி., கனிமொழி எழுப்பினார். இது குறித்து அவர் பேசுகையில்; எண்ணூர் அருகே சரக்கு கப்பல்கள் மோதியது. இதில் கசிந்த கச்சா எண்ணெய் முதலில் ஒரு டன் என்று தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. உயிரினங்கள் பாதிப்பு …
Read More »அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை
அமெரிக்க அதிபர் வழியில் குவைத், பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தடை அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய நடவடிக்கையைப் போல, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோருக்கு விசாவை நிறுத்தி வைத்து குவைத் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வளைகுடா பகுதியில் முக்கியமான நாடுகளில் ஒன்றான குவைத், எண்ணெய் வளம் மிக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட …
Read More »பிரதமர் மோடி சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார்
சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி ரஷ்யாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் ஜூன் மாதம் செல்ல உள்ளார். சிறப்பு விருந்தினராக.. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாவது: வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் சர்வதேசப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர …
Read More »முதல்வர் பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டம் தந்த எம்.எல்.ஏ.
முதல்வர் பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டம் தந்த எம்.எல்.ஏ. புகழ்ச்சி: சட்டசபையில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆகியோரை புகழ்ந்து பேசுகின்றனர். சிலர், அவர்கள் இருவரை புகழ்வதுடன், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் புகழ்கின்றனர். ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., – தென்னரசு பேசும் போது, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை புகழ்ந்து விட்டு, ‘ஜல்லிக்கட்டு நாயகன் முதல்வரை …
Read More »முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அகமது (வயது78), நேற்று முன்தினம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திடீரென மயங்கி விழுந்தார். டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் …
Read More »தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களிலும் இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இந்த …
Read More »காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு பொது விருந்தில் பங்கேற்றார்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு பொது விருந்தில் பங்கேற்றார் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட்சபைகளுக்கான தேர்தல் வரும் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் …
Read More »மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை : மேலூர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை : மேலூர் நீதிமன்றம் உத்தரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளார் . ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை ஐகோர்ட்டில் வழக்க டரப்பட்டது. ஐகோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க 2த்தரவிட்டது. அப்பொழுதும் நடவடிக்கைஎடுக்கபடவில்லை. …
Read More »ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today