கேப்பாபுலவு மக்களைச் சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார். பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 28 நாட்களாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28 ஆவது நாளான இன்றைய தினம் தென்னிந்திய …
Read More »சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது “தி ஜங்கிள் புக்”
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது “தி ஜங்கிள் புக்” 89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். …
Read More »செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் – மைத்திரி
செல்வநாயகம் ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார் – மைத்திரி நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க கொண்டுவந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகம் உதவியிருந்தால் பிரபாகரன் என்ற ஒருவர் உருவாகியிருக்க மாட்டாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் அரச சட்டத்தரணியும் செனட் சபையின் முன்னாள் உறுப்பினருமான எச்.ஸ்ரீ.நிஸ்ஸங்கவின் 63ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) …
Read More »கிம் ஜாங்-நம் , நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் – புதிய தகவல்
கிம் ஜாங்-நம் , நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் – புதிய தகவல் வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நம், மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட வி.எக்ஸ் என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால்தான் உயிரிழந்திருக்கிறார் என மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் சதாசிவம் தெரிவித்திருக்கிறார். அந்த ரசாயனம் வீரியம் மிக்கதாக இருந்ததால், எந்த ஒரு எதிர்வினை மருந்தும் …
Read More »