பெண்களின் அரசியல் பங்களிப்பு : யாழில் கையெழுத்து வேட்டை அரசியலில் பெண்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் நோக்கில் கையெழுத்து பெறும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு தேசத்திற்கான பெண்களின் உரிமைக் குரல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களை கையெழுத்தினை பதிவு செய்தனர். கடந்த காலங்களில் அரசியலில் …
Read More »வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை
வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் பத்தாவது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு பத்தாவது சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அரச …
Read More »தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை …
Read More »ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம்
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்து டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவைரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ஓ.பி.சைனி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். சி பி ஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடுத்த இந்த வழக்கில், முன்னாள் …
Read More »வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி
வடமாகாண சபையின் கிளிநொச்சி கட்டிடம் ஊடக விபசாரிகளுக்கு பதிலடி ஊடக விபசாரங்களை நடத்துகின்றவர்களுக்கு பாடம் புகட்டும் முகமாகவே வடமாகாண சபை, கல்வியை வளர்த்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார். வடமாகாண சபை பல கட்டிடங்களைக் கட்டுவதாகவும், கல்வியை வளர்த்துச் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு நவீன காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் …
Read More »ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை
ஏவுகணை சோதனை நடத்திய ஈரானுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், ஈரான் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை …
Read More »அரசியல் தீர்வு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் : சம்பந்தன்
அரசியல் தீர்வு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் : சம்பந்தன் அரசியல் தீர்வானது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்பதோடு, அந்த தீர்வானது நாட்டில் இதுவரை காலம் நடைபெற்ற அநீதிகள் மற்றும் அநியாயங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அமைய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் தேசிய திட்டத்தின் …
Read More »போர்க்குற்ற வழக்கு விசாரணை : எச்சரிக்கிறார் சர்வதேச வழக்கறிஞர்
போர்க்குற்ற வழக்கு விசாரணை : எச்சரிக்கிறார் சர்வதேச வழக்கறிஞர் சிவில் யுத்தங்களின் போது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்படுகின்ற குற்றவியல் வழக்கு விசாரணைகள் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய வகையில் நடத்தப்படவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் குற்றவியல் வழக்கு விசாரணைகள் மோசமான முறையில் நடத்தப்படுமானால் அல்லாதுவிடின், இந்த நடைமுறையானது நியாயமானதாக நோக்கப்படாவிடின் அதிலிருந்து பெறப்படுகின்ற செய்தியும் கற்றுக்கொள்ளக்கூடிய விடயமும் பாதகமானதாக அமையும் என சர்வதேச …
Read More »ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் – பல லட்சம் பேர் போராட்டம்
ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் – பல லட்சம் பேர் போராட்டம் ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவந்த சோசலிஸ்டு அரசுக்கு எதிராக பல லட்சம் பேர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடான ருமேனியாவில் சோசலிஸ்டு ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக சோரிங் கிரிண்டேன் இருந்து வருகிறார். இந்த நாட்டில் நடந்த பல்வேறு ஊழல் தொடர்பாக அரசியல் …
Read More »உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம்
உக்ரைனில் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம் உக்ரைன் பகுதிக்குள் ரஷிய ஆதரவு படை தாக்குதல் நடத்த தொடங்கியதால் மீண்டும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உக்ரைன். தற்போது ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியா பகுதியை 2014-ம் ஆண்டு ரஷியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்து கொண்டது. …
Read More »