சசிகலா : அ.தி.மு.க. பிரமுகர்கள் 23 பேருக்கு புதிய பதவி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுலஇந்திரா, வரகூர் அருணாசலம் மற்றும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வழங்கியுள்ளார். முதல்-அமைச்சராகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லப்போவது யார் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு …
Read More »எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அன்புமணி
எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அன்புமணி கச்சா எண்ணெய் கசிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் …
Read More »சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்
சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷையாகும் என கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) ஏறாவூரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து …
Read More »தயாசிறி : விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி
விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி : தயாசிறி சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் …
Read More »நிதியமைச்சர் : அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது
நிதியமைச்சர் : அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் …
Read More »சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன?
சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். சுமந்திரனின் கொலை முயற்சி குறித்த உண்மை நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, யாரரேனும் நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் …
Read More »இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்
இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என அவர் நேற்றைய தினம் பியமகவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பரப்பி …
Read More »அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்
அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் …
Read More »கோவிந்தம் கருணாகரம் : தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்
தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் : கோவிந்தம் கருணாகரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியான போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையீனத்தைக் காட்டுவோமாக இருந்தால், அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் போராடி உயிர்நீத்த உயிர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – எருவில் …
Read More »புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி
புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கலந்தாய்வுச் செயலணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி நாடு முழுவதிலும் கலந்தாலோசனைகளை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரித்து …
Read More »