Tag: news in tamilnadu

பொதுத்தேர்தலில்

பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ?

பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளில் யாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப்போகும் என்ற இரகசிய கணிப்பீட்டு அறிக்கை ஒன்று அம்பலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கரங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன்படி பொதுதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 130 தொடக்கம் 135க்கு இடைப்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. […]