Saturday , November 23 2024
Home / Tag Archives: nadu (page 20)

Tag Archives: nadu

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 160 சதவீதம் அதிகமாகும். மாநில வாரியாக… இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: * மேற்கு வங்க மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த …

Read More »

அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி

அமெரிக்கர்களை நாராயணமூர்த்தி

அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்தார். அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எச்-1 பி விசாவில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் …

Read More »

முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம்கள் ஐ.நா. பொதுச்செயலாளர்

முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- ‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா …

Read More »

சீனா அதிநவீன வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

சீனா ஏவுகணை சோதனை

சீனா அதிநவீன வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. இந்த நாடு தனது ராணுவ வல்லமையை பலப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா அதிகரித்துக்கொண்டே போகிறது. தனது …

Read More »

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு – ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

துருக்கி போர் விமானங்கள்

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு – ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுப்போரால் உருக்குலைந்து போன சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக உள்நாட்டு படைகள், அமெரிக்கா, ரஷியா, துருக்கி படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் ஐ.எஸ். இயக்கத்தினரின் …

Read More »

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இறுதிக்கட்டத்தில் புழக்கத்தில் விடும் பணி

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2 ஆயிரம் ரூபாய் சக்திகந்த தாஸ்

புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இறுதிக்கட்டத்தில் புழக்கத்தில் விடும் பணி பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2 ஆயிரம் ஆகிய நோட்டுக்கள் புழக்கத்தில் விடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக பொருளாதார துறை செயலர் சக்திகந்த தாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் (தற்போது வாரம் 24 ஆயிரம் …

Read More »

சசிகலா : அ.தி.மு.க. பிரமுகர்கள் 23 பேருக்கு புதிய பதவி

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சசிகலா

சசிகலா : அ.தி.மு.க. பிரமுகர்கள் 23 பேருக்கு புதிய பதவி   முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுலஇந்திரா, வரகூர் அருணாசலம் மற்றும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வழங்கியுள்ளார். முதல்-அமைச்சராகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்லப்போவது யார் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு …

Read More »

எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அன்புமணி

எண்ணூர் அன்புமணி

எண்ணூர் கச்சா எண்ணெய் கசிவை உடனடிநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அன்புமணி   கச்சா எண்ணெய் கசிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் …

Read More »

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்

சம்பந்தன்

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே தீர்வு கிடைக்க வேண்டும்: முஸ்லிம் காங்கிரஸ்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷை‪யாகும் என கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) ஏறாவூரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து …

Read More »

தயாசிறி : விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி

தயாசிறி

விக்னேஸ்வரன் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி : தயாசிறி   சாதாரண தமிழ் மக்கள் சமாதானமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து, ஒற்றையாட்சியின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல தயாராக இருக்கின்றனர் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் …

Read More »