Friday , April 19 2024
Home / Tag Archives: ஹாபிஸ் நசீர் அஹமட்

Tag Archives: ஹாபிஸ் நசீர் அஹமட்

மத்திய அரசிற்கெதிராக பிரேரணை கொண்டுவரப்படும்: நசீர் அஹமட்

மாகாண அரசின் அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் மத்திய அரசின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி மாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது. இந்த நிலையில், மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயமானது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் …

Read More »

மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத அச்சுறுத்தல்கள்

மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறுபான்மையினரின் மத மற்றும் கலாசார நடைமுறைகளுக்கு தற்போது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிழக்கில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரும் வேலையில்லாப் பட்டதாரிகளை விரைவில் கிழக்கின் …

Read More »

ஆசிரியர் வெற்றிடங்கள்: அவசரக் கலந்துரையாடல்

ஆசிரியர் வெற்றிடங்கள் - ஹாபிஸ் நசீர் அஹமட்

ஆசிரியர் வெற்றிடங்கள்: அவசரக் கலந்துரையாடல் கிழக்கு மாகாணத்திலுள்ள 4703 அதிபர் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்வரும் சில நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்த்தின் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி, …

Read More »

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கிடையிலான சந்திப்பில் முக்கிய தீர்மானங்கள்

கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கிடையிலான சந்திப்பில் முக்கிய தீர்மானங்கள் கிழக்கு மாகாண பட்டதாரிகள் குறித்த முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் இணைந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். பட்டதாரிகளுக்கு நியாயமானதாகவும் நிரந்தரமானாதான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார். முதலமைச்சரின் தலைமையில் …

Read More »

தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும்

அரசாங்கம் ஹாபிஸ் நசீர் அஹமட்

தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும் உத்தேச தேர்தல் முறைமை சீர்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்கான சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை இணைந்த தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் …

Read More »