கனடாவில் பொய்யான தகவல்கள் கூறியதாக புகார் தொடர்பாக சீக்கிய ராணுவ மந்திரியை நீக்க எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. கனடாவில் ராணுவ மந்திரியாக ஹர்ஜித் சஜ்ஜன் இருக்கிறார். சீக்கியரான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கனடா ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படை முகாமிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இவர் இந்தியா வந்திருந்த போது ராணுவத்தில் தான் பணிபுரிந்த போது செய்த சாதனைகளையும், வீர தீர …
Read More »