தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் […]
Tag: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்
தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி
தொண்டமானைத் தள்ளி வைத்த ஐக்கிய தேசிய கட்சி வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவை வழங்க 30 அம்சக் கோரிக்கையை முன்வைத்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம்பியுமான ஆறுமுகம் தொண்டமான். ஆனால் அந்த கோரிக்கைகளை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி தொண்டமானை உள்வாங்க மறுத்துவிட்டது. கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதற்கு அப்பால் இ தொ காவை இணைப்பதன் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எதிர்ப்பை சம்பாதிக்கக் […]





