தமிழக அரசு விடுமுறை பட்டியலில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி மிலாடிநபி காரணமாக விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நவம்பர் 19ஆம் தேதி பிறை தென்பட்டுள்ளதால் டிசம்பர் 2ஆம் தேதியே மிலாடி நபி என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் ஒன்றுக்கு பதில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசின் தலைமை காஜி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இவரது …
Read More »