யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு சென்றுள்ளனர். அவர்கள் வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் …
Read More »