காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை: நா.வேதநாயகன் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான கடிதம், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் […]
Tag: வலி. வடக்கு
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்: வலி. வடக்கு மக்கள் போராட்டம்
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுங்கள்: வலி. வடக்கு மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு பகுதியிலிருந்து […]





