Monday , June 30 2025
Home / Tag Archives: லங்கா சமசமாஜ கட்சி

Tag Archives: லங்கா சமசமாஜ கட்சி

மஹிந்தஷவின் தலையீடு தொடர்பில் சம்பந்தனே கூறியது

மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது – சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொது தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாகும். தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறியதையடுத்து ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. இதன் நிமித்தமாகவே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பிரதமராக நியமித்தார். எனவே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் ஐக்கிய …

Read More »