நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார். பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாட்டை கட்டியெழுப்பும் வகையில் இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய பிரதமர் நியமனத்தை தொடர்ந்து நாட்டில் […]





