மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் […]
Tag: ராமதாஸ்
அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் – ராமதாஸ் எச்சரிக்கை
அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் – ராமதாஸ் எச்சரிக்கை அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அந்தப் போராட்டம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வழி செய்துவிடும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு […]
அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டக்கூடாது: ராமதாஸ்
அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டக்கூடாது: ராமதாஸ் “அரசுத் திட்டங்களுக்கு குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசின் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, நேற்று […]
அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பா.ம.க.வினர் உழைக்க வேண்டும்: ராமதாஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என ராமதாஸ் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்(கடலூர் தெற்கு) […]
ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி, ஊழல் முதல்வராக தொடர்வீர்களா? ஓபிஎஸ் விளக்க ராமதாஸ் வலியுறுத்தல்
ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி, ஊழல் முதல்வராக தொடர்வீர்களா? ஓபிஎஸ் விளக்க ராமதாஸ் வலியுறுத்தல் “ஜெயலலிதா ஆட்சி ஊழலாட்சி என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது அணுகுமுறையை பின்பற்ற வேண்டும், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று கூறுவதன் மூலம் ஊழலாட்சி தான் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறாரா? என்பதை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட […]
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழக நலன் சார்ந்த சிக்கலாகவே பார்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றமாக அதிமுக தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலகக்கொடி உயர்த்தியுள்ளார். இதை அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை […]





