Tag: ராதாரவி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - நடிகர் ராதாரவி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் வந்துள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார். வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் […]

நடிகர் ராதாரவி தி.மு.க.வில் இணைவு

நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு

நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு நடிகர் ராதாரவி இன்று திமுகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடும்பத்திற்குள் வந்தது போல உள்ளதாக கூறினார். இப்போது அதிமுகவே இல்லை என்று கூறிய அவர், மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றார். நான் […]