Tag: ராஜினாமா

அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர்

அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பதவி ராஜினாமா

அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பதவி ராஜினாமா பெங்களூர் சிறையில் சரண் அடைவதற்காக சசிகலா புறப்பட்டுச் சென்ற நிலையில், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியிலும் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் […]

பதவி விலகும்படி மு.க.ஸ்டாலின்

பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் அறிக்கை

பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் அறிக்கை பதவி விலகும்படி ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டாயத்தின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அ.தி.மு.க.வில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை […]

வெங்கட்ரமணன், ராமலிங்கம்

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் ராஜினாமா

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் ராஜினாமா தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் ஆகியோர் பதவி விலகலைத் தொடர்ந்து சாந்த ஷீலா நாயரும் பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது அரசு ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்களாக வெங்கட்ரமணன், ராம […]

கவர்னர் வித்யாசாகர் ராவ்

ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார்

ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார். சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை இன்று கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு […]