மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளை கள் உங்கள் பேச்சிற்கு மதிப் பளிப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள். ரிஷபம்: செயலில் வேகத்தை காட்டுவீர்கள். சகோதர வகை யில் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் …
Read More »இன்றைய ராசிபலன் 24.12.2017
மேஷம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தி னர் வருகை அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். …
Read More »