Tuesday , August 26 2025
Home / Tag Archives: ராசிபலன் 20.12.2018

Tag Archives: ராசிபலன் 20.12.2018

இன்றைய ராசிபலன் 20.12.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனை விக்குள் இருந்த  மனக் கசப்புநீங்கும்.கடனாககொடுத்தபணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்தவேலைகள் தடையின்றிமுடியும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன்மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் …

Read More »