மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும்.உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். …
Read More »