Wednesday , August 27 2025
Home / Tag Archives: ராசிபலன் 07.12.2017

Tag Archives: ராசிபலன் 07.12.2017

இன்றைய ராசிபலன் 07.12.2017

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு …

Read More »