Sunday , August 24 2025
Home / Tag Archives: ராசிபலன் 06.01.2018

Tag Archives: ராசிபலன் 06.01.2018

இன்றைய ராசிபலன் 06.01.2018

மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தா பம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் …

Read More »