Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.10.2019 மேஷம்: கணவன் மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள். ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்தி …
Read More »