Friday , October 17 2025
Home / Tag Archives: ராசிபலன் 01.01.2018

Tag Archives: ராசிபலன் 01.01.2018

இன்றைய ராசிபலன் 01.01.2018

மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம்: அதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம் பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் …

Read More »