சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதல்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளன. அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மக்களின் சார்பாகப் பேரம் பேசுவதற்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் 5 […]
Tag: ரணிலை
சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!
சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி! சபைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபைத் தலைவர் பதவியிலிருந்தே பிரதமரை நீக்க தீர்மானிக்கப்பட்டுளது. குறித்த விகாரையின் பெரும்பான்மையினர் இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் களனி ரஜா மகா விகாரையின் பங்களிப்பாளர் சபை கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விகாராதிபதி சங்கைக்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த […]
ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?
இலங்கை ஜனநாயக சட்டவாக்க ஆட்சியில் இருந்து இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது வரை பெரும்பான்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே உண்டு. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க மகிந்த ராஜபக்ச அவர்களினால் முடியாத நிலையில் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது சகோதரர் கோதபாய ராஜபக்சே ஊடாக முப்படைகளை கொண்டு நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கூடும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயலாளர்கள் மாற்றம், பொலீஸ் மா அதிபர் […]





