Sunday , April 20 2025
Home / Tag Archives: ரஜினி-முருகதாஸின்

Tag Archives: ரஜினி-முருகதாஸின்

ரஜினி-முருகதாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பு விவரம்

ரஜினி தொடர்ந்த படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டே வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் தான் 2.0 படம் வெளியானது, அடுத்து ஜனவரியிலேயே பேட்ட படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் பழைய ரஜினி வந்துள்ளார் என ரசிகர்கள் படத்தை பொங்கலுக்கு பார்க்க படு ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக செய்திகள் வந்தது. இது உண்மையா என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை, ஆனால் கூட்டணி உறுதி …

Read More »