கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஜெய்சாலமர், பூஜ் பகுதிகளில் நடக்கிறது. ‘கதைக்கு என்ன தேவையோ அந்த லொகேஷன் பொருத்தமாக கிடைத்துள்ளது. முக்கிய காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் […]





