Tag: யாழில்

யாழில் கணவன், மனைவி கைது

யாழ்ப்பாணத்தில் போலி நாயணத்தாள்களை அச்சிட்டுவந்த கணவன், மனைவி ஆகியேரை இன்று காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவவையடுத்து, யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு சுற்றிவளைத்த போதே குறித்த இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பின் போது 24 வயதுடைய கணவனும், 19 வயதுடைய மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் , போலிநாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் […]

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஐ.நாவே கால அவகாசத்தைக் கொடுத்து சாட்சியங்கள் அழிந்து போக துணை நிற்காதே எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஐ.நா வே […]