மாபெரும் அரசியல் கூட்டணி மைத்திரி – ரணில் தலைமையில் ? ஒரு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல் கூட்டணி குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஒரு சந்திப்பைக் கோரியுள்ளது. இரு கட்சிகளுக்கிடையில் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு கடிதம் …
Read More »மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்
மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம் யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு விஜயம் செய்யவுள்ளனர். ‘எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, …
Read More »மைத்திரி ரணில் தலைமையில் விஸ்வரூபம் எடுக்கவுள்ள புதிய கூட்டணி!
மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்தவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து பாரிய கூட்டணி உருவாக்க இரு கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.சுமார் 2 மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுக்களில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, …
Read More »மைத்திரி – ரணில் அரசுக்கு வெகுவிரைவில் அதிர்ச்சி வைத்தியம் என்கிறது மஹிந்த அணி! – திருமலையில் இன்று ஆர்ப்பாட்டம்
சீனன்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்த்தும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். “இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அதிகளவான தமிழ், முஸ்லிம் மக்களும் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, மேற்படி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசுக்கு பல வழிகளிலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும்” …
Read More »