கேப்பாப்புலவு மாணவர்களின் ஏக்கம் தமது எதிர்காலம் தொடர்பில் கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மாணவர்கள் ஏங்கிநிற்கின்றனர். சட்டத்தரணியாகும் தமது கனவு மற்றும் தமது கல்வி தொடர்ச்சியான நிலமீட்புப் போராட்டத்தினால் சீரழிந்து செல்லதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று போராட்டம் 28 ஆவது நாளாக எந்தவொரு …
Read More »