மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தலைவர் சரத்பவார் முடிவு மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முடிவு செய்துள்ளார். மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் பல மாநகராட்சி மற்றும் நகரசபைகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. ஆனாலும் நாட்டிலேயே பெரிய மாநகராட்சியான மும்பை மாநகராட்சியை பாரதீய ஜனதாவால் கைப்பற்ற முடியவில்லை. இந்த மாநகராட்சியில் 227 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. கவுன்சிலர் எண்ணிக்கை …
Read More »மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு
மும்பை மாநகராட்சி தேர்தல் – சச்சின் டெண்டுல்கர் பாந்த்ரா பகுதியில் வாக்களிப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். மராட்டியத்தில் மும்பை, தானே, நாக்பூர், புனே, நாசிக் உள்பட 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 118 பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,512 பதவிகளுக்கு 17,331 பேர் போட்டியிடுகிறார்கள். 3.77 கோடி வாக்காளர்கள் …
Read More »