யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (14) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை மூலம் இது தற்கொலை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனினும் தற்கொலைகான சரியான காரணம் என்னமும் அறியப்படவில்லை. முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவரும் …
Read More »எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி: சிறிதரன்
வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களைக் கைது செய்வதன் …
Read More »