அமராவதியில் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைப்பு ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்ததையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றுள்ளது. எனவே, ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராவதியில் உருவாக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று […]
Tag: முதல்வர்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் […]
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் […]
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு
அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் – அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ”எனது அன்புக்குரிய அதிமுக அமைச்சர்களே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! கடந்த […]
முதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர், காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை!
முதல்வர் சசிகலாவாக வலம் வர துடித்த அவர், காலம் பூராவும் குற்றவாளி சசிகலா என்ற அவமானத்துடன் வலம் வரும் நிலை! சசிகலா குற்றவாளி என்பதை சுப்ரீ்ம் கோர்ட் உறுதி செய்து விட்டது. இதன் மூலம் முதல்வர் பதவிக்காக வரலாறு காணாத வகையில் முரட்டுத்தனம் காட்டிய சசிகலாவின் கனவு முழுமையாக தவிடு பொடியாகி விட்டது. பதவிக்காக ஒருவர் இப்படியா அலைவார் என்று அத்தனை பேரும் தமிழகத்தில் கொதித்துப் போயிருந்தனர். அந்த அளவுக்கு […]
முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார்
முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ்., வருவதால் தலைமை செயலர் கிரிஜி வைத்தியநாதன் இன்று மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று தலைமை செயலகம் வந்தார். […]
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, இரண்டு லோக்சபா எம்.பி.,க்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். நாமக்கல் எம்.பி., பி.ஆர்.சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி., அசோக்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். இதன் மூலம் முதல்வர் பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. பன்னீருக்கு ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் ஆதரவு அளித்து வருகிறார். […]
ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி – ஸ்டாலின்
ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி – ஸ்டாலின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வத்தை, சசிகலா செயல்படவே விடவில்லை என்பது அவரது பேட்டி மூலம் தெரியவருகிறது. இதைத்தான் திமுக சார்பில் தொடர்ந்து கூறினோம். தமிழகத்திலுள்ள எல்லா தரப்பு மக்களுமே, அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் இதைத்தான் சொன்னார்கள். இப்போது ஓ.பி.எஸ் பேட்டி நிரூபித்துள்ளது. அனைத்துமே […]





