தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. சசிகலா சிறைதண்டனைக்கு பிறகு துணை பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் கட்சி பணியை கவனித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் …
Read More »தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள்
தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்களும் இணைந்து எடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் …
Read More »பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி அளிக்க முடியாது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அடிக்கடி சந்திப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என கர்நாடக சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. …
Read More »