விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது விவசாயிகளை பாதுகாக்க கோரி மறியலில் ஈடுபட்ட 700 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். …
Read More »