அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு கடந்த 2–ந் தேதி தெற்கு கரோலினா மாகாணத்தில் மற்றொரு இந்தியரான ஹர்னிஷ் பட்டேல் (43) துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாஷிங்டன் மாகாணத்தில் இந்திய வம்சாவளி சீக்கியர் தீப் ராய் (39) என்பவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தீப் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …
Read More »