டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்தனர். கைதை தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது …
Read More »டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை …
Read More »அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் பொறுப்பாகி செயல்பட்டு வருகிறார். இதைவிட ஆளுநர் திறம்பட செயல்பட முடியாது. …
Read More »