Sunday , August 24 2025
Home / Tag Archives: பொலிஸார்

Tag Archives: பொலிஸார்

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது

இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22 ஆயிரம் பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும் பிரான்சில் …

Read More »

இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ?

இரு முக்கிய பகுதிகளை-பொலிஸார்

இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ? கல்கிஸ்ஸ மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை – கந்தவல பகுதியில் நேற்று மாலை கல்கிஸ்ஸ ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த …

Read More »

பொலிஸார்மீது சரமாரியாக விமர்சனம் : விசாரணை வேட்டையில் பொலிஸ் ஆணைக்குழு!

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இன வன்முறைகளின்போது பொலிஸார் செயற்பட்டவிதம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு இவ்வாரம் நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளனர். அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின்போது சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொலிஸார் தவறிவிட்டனர் என்றும், பக்கச்சார்பான முறையிலேயே அவர்கள் …

Read More »